8 ஆம் வகுப்பு படித்தவரா? தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை!

சிவகாசி தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
சிவகாசி தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர்– 08 காலியிடங்கள்

வயது வரம்பு :
அலுவலக உதவியாளர்– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: :
அலுவலக உதவியாளர்– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
அலுவலக உதவியாளர்–பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 20.11.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

செயலாளர்,
தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment