தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் தற்போது காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
OFFICE ASSISTANT– 02 காலியிடங்கள்
வயது வரம்பு :
OFFICE ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 32
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.15,700
அதிகபட்சம் ரூ.58,100/-
சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
OFFICE ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
OFFICE ASSISTANT–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.
தேர்வுமுறை
எழுத்து தேர்வு
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 10.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு சார்புச் செயலாளர்,
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை- 600 009