ஒடிசாவில் பயங்கரம்!! பணத்திற்காக புதுமனைவியை விற்ற கணவர்..!!

வடமாநிலங்களை பொறுத்தவரையில் தன்னுடைய மனைவியை வேறோரு நபருக்கு விற்பனை செய்யும் விவகாரம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒடிசாவில் உள்ள நார்லாவில் வசித்து வருபவர் 25 வயதான ரா பெருக்.

இவருக்கு சில தினங்களுக்கு முன் பூர்ணிமா என்ற பெண்ணுடம் திருமணம் நடைப்பெற்றது. பின்னர் வேலைக்கு செல்வதாக கூறி மனைவியும் டெல்லி வந்துள்ளார். அப்போது வேறோரு நபருக்கு தன்னுடைய மனைவியை பணத்திற்காக விற்பனை செய்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அலர்ட்! – வானிலை அப்டேட்!!

இந்நிலையில் கடந்த நவ.5-ம் தேதி பூர்ணிமா தன்னுடைய அப்பாவிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு நடந்த கொடுமையை தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ரா பெருக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த 3 மணி நேரம்.. 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!

மேலும், பணத்திற்காக தன்னுடைய மனைவியை விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment