அக்டோபர் மாத ராசி பலன்கள் 2022!

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சூரியன், செவ்வாய் புதன், சுக்கிரன், சனி என கோள்கள் இடம் பெயர்வு செய்கின்றன.

அக்டோபர் 1 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைய,  அக்டோபர் 2 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். அக்டோபர் 16 ஆம் தேதி மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைகிறார்.

அக்டோபர் 17ஆம் தேதி சூரியனும், அக்டோபர் 18 ஆம் தேதி சுக்கிரனும், அக்டோபர் 26 ஆம் தேதி புதனும் துலாம் ராசிக்குள் நுழைகின்றனர்.  அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் என கிரகங்களின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

ரிஷபம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

மிதுனம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

கடகம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

சிம்மம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

கன்னி அக்டோபர் மாத ராசி பலன் 2022!

துலாம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

விருச்சிகம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

தனுசு அக்டோபர் மாத ராசி பலன் 2022!

மகரம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

கும்பம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

மீனம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.