28ஆம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம்!! விலைவாசி உயர அதிக வாய்ப்பு?

நம் தமிழகத்தில் தற்போது பல பொருள்களின் விலைவாசி சற்று அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக அத்தியாவசிய உணவு தேவை பொருட்களான பால் உள்ளிட்ட அவற்றின் விலை சற்று உயர்ந்துள்ளதாக காணப்படுகிறது.

இதனால் பெரும்பாலான டீக்கடைகளில் டீ பன்னிரண்டு ரூபாய்க்கு சராசரியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் திடீரென்று அக்டோபர் 28ஆம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் டெபாசிட் வட்டி விகிதம் உயருமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

அதன்படி அவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தமிழக முழுவதும் வருகின்ற 28ம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக கவனம் நடத்தவும் திட்டம் உள்ளதாக பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் வருகின்ற நாட்களில் பால் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment