அக். 29ல் பருவமழை தொடங்கும் – வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.29-ம் தேதியொட்டி தொடங்கக்கூடும்: வானிலை மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அக்டோபர் 2-ம் வாரத்தில் பருமழை தொடங்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 29-ம் தேதி பருமழை தொடங்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் புதிய திருப்பம்! ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா!!

அதே சமயம் தற்போதைய நிலவரப்படி, வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் வருகின்ற 30-ம் தேதி வரையில்
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment