Connect with us

நர்சிங் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த மருத்துவர், கல்லூரியை முற்றுகையிட்ட பெற்றோர்களால் பரபரப்பு

123904499 gettyimages 121739840

செய்திகள்

நர்சிங் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த மருத்துவர், கல்லூரியை முற்றுகையிட்ட பெற்றோர்களால் பரபரப்பு

கோவை தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – மாணவிகளின் பெற்றோர்கள், மாணவிகள் முற்றுகை. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களும், மாணவிகளும் கல்லூரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

மதுக்கரை காவல் நிலைய போலிசார் பாதிக்கப்பட்ட மாணவிகளையும், பெற்றோர்களையும் கல்லூரிக்குள் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை ஈச்சனாரி எல்& டி பைபாஸ் சாலையில் இயங்கிவரும் அபிராமி நர்சிங் கல்லூரி மாணவிகள் பயிற்ச்சிக்காக கோவை சுந்திராபுரம் அபிராமி மருத்துவமனைக்கு அழைத்து சென்றநிலையில்,

அபிராமி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல், செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களும், மாணவர்களும் அபிராமி நர்சிங் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top