Connect with us

வேலை பார்க்க சொன்னதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் “நர்சுகள்”!

News

வேலை பார்க்க சொன்னதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் “நர்சுகள்”!

4da65d1ac9a4b6d27b1f8d4a8e4a7edf

தற்பொழுது தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் காணப்படுகின்றன. மேலும் அவை 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் மையமாகவும் வருகிறது. இவை மாவட்டங்கள் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் நல மையங்கள் வாயிலாகவும் 24 மணிநேரமும் பணி நடக்கிறது. மேலும் இவை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.94e45e9a9b85a88f5fbafc9f29366485

இந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் பார்க்க சொன்னால் தூங்கிய நர்சை எச்சரித்த டீனுக்கு எதிராக நர்சுகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இச்சம்பவம் கேட்பதற்கே மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பச்சிளம் குழந்தைக்கு உடல்நலக்குறைவால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அந்நேரத்தில் பணியில் இருந்த செவிலியர் தூங்கியதால் அப்போது வந்த டீன் தூங்காமல் வேலை பார்க்கவேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

இதற்கு எதிராக தற்போது அங்குள்ள செவிலியர்கள் அனைவரும் அந்த டீன்க்கு எதிராக கலகத்தில் ஈடுபடுவது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் திருப்பூர் மாவட்டத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இதன் மத்தியில் இத்தகைய சம்பவம் அங்குள்ள மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை உருவாக்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top