News
புதுச்சேரியில் கூட்டணிகளின் குழப்பத்தில் காணப்படும் என் ஆர் காங்கிரஸ்-பாஜக-அதிமுக!
சட்டமன்றத்தேர்தலானது தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் நடைபெறும் என தேதி அறிவிப்பு நிலையில் புதுச்சேரியில் பாஜக- அதிமுக மற்றும் என் ஆர் காங்கிரஸ் மூன்று கட்சிகளும் கூட்டணிகளும் என தகவல் வெளியானது.

நிலையில் என் ஆர் காங்கிரஸ் ரங்கசாமி முன்னாள் முதல்வராக இருந்தார் எனவும் குறிப்பிடதக்கது. இந்நிலையில் பாஜகவுடன் என் ஆர் காங்கிரஸ் கூட்டத்தில் உள்ளதா? இல்லையா? குழப்பங்களிலிருந்த நிலையில் புதுச்சேரி பாஜக தலைவர் செய்தியாளர் சந்தித்தார்.
மேலும் கூட்டணி குறித்த தகவல்களும் இடப்பங்கீடு குறித்த தகவல்களும் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.
