தெலுங்கானாவில் புதிய திருப்பம்… இனி பாரத ராஷ்டிர சமிதி.. வெளியானது அறிவிப்பு..!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வின் தெலுங்கானா ராஷ்டிரா சமிதி கட்சியின் பெயர் பாரத ராஷ்டிர சமிதி என மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தெலுங்கானாவில் முதல்வராக கே.சந்திர கேகர் ராவ் பதவியெற்றதில் இருந்து ராஷ்டிரா சமிதி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
FeSqfDaaMAIw8CS

இந்நிலையில் வருகின்ற 2024-ம் தேதியில் நடைப்பெறும் தேர்தலில் பாஜகவிற்கு போட்டியாக பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தற்போது தெலுங்கானாவில் ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் பாரத ராஷ்டிர சமிதி என மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment