#BREAKING நவம்பர் 12 சட்டமன்ற தேர்தல்!! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

இமாச்சல பிரதேசத்திற்கு நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

இமாச்சல மாநிலத்தில் 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் என்பது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடையவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

அட்ராசக்க!! அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்..!!

அதன் படி, வருகின்ற நவம்பர் 12 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அக்டோபர் 17ல் வேட்புமனு தாக்கல் தொடங்க இருப்பதாகவும், அக்டோபர் 25-ல் வேட்புமனு தாக்கல் நிறைவு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடி தூள்!! இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை… எப்போது தெரியுமா?

மேலும், வேட்புமனுவை திரும்ப பெற அக்டோபர் 29 கடைசி நாள் என்றும் அக்டோபர் 27ல் வேட்புமனு மீது பரிசீலனை செய்ய இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment