Connect with us

வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு; நான்கு நாட்கள் வங்கிகள் தொடர்ந்து விடுமுறை!!

bank holidays 16

தமிழகம்

வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு; நான்கு நாட்கள் வங்கிகள் தொடர்ந்து விடுமுறை!!

வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு; நான்கு நாட்கள் வங்கிகள் தொடர்ந்து விடுமுறை!!

தற்போது வங்கிகள் தொடர்ந்து 4 நாட்களாக விடுமுறை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக பாரத் வங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.

அதன்படி மார்ச் 26ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என்றும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

மார்ச் 26-ஆம் தேதி நாலாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொது வங்கிகள் தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் இந்திய வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதனால் இந்த 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top