Connect with us

NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி, தேர்வு தேதியும் அறிவிப்பு!

News

NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி, தேர்வு தேதியும் அறிவிப்பு!

77113cfad96257839876be98a1f4ca40

கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான NET தேர்வு தேதி மற்றும் விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஆகியவற்றை தேசிய தேர்வுகளை சற்றுமுன் அறிவித்துள்ளது 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்பதும் அதே போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்த வேண்டிய தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்ட இந்த இரண்டு தேர்வுகளும் அக்டோபர் 6 முதல் 11 ஆம் தேதி வரை நடத்த தேசிய தேர்வு முகமே முடிவு செய்து அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது 

மேலும் இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இந்த இந்த இரண்டு தேர்வையும் எழுத விரும்புபவர்கள் https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளின்படி இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top