Connect with us

நான் போட்டது சர்ச்சை டுவிட் அல்ல- அருண் விஜய்

Entertainment

நான் போட்டது சர்ச்சை டுவிட் அல்ல- அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் கடந்த சில வருடங்களில் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் தடம் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் தடம் பதித்தார். சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வந்த போது.

c4d97a7a0102011097fbdb275fdb485a

நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு என்று இவரது டுவிட்டர் அக்கவுண்டில் டுவிட் செய்யப்பட்டிருந்தது.

பின்பு அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டது என பதிவிட்டு இருந்தார்.

தற்போதைய மிஸ்டர் லோக்கலுக்கு அவர் ஒரு சிரிப்பு ஸ்மைலி போட்டது அவர் மிஸ்டர் லோக்கலைத்தான் கிண்டல் செய்கிறார் என சர்ச்சை எழுந்தது.

இதற்கு விளக்கமளித்துள்ள அருண் விஜய்
“அடுத்த வாரம் என்னுடைய அடுத்த புரோஜக்ட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது. என்னுடைய கடந்த ட்வீட்டும் அதை சம்மந்தப்படுத்திதான் பதிவு போட்டேன். யாரும் அதை தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம். நான் என்னுடைய வேலையை மட்டும் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top