மருத்துவத்திற்கான நோபல் பரிசு: ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு!!

2022-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை ஸ்வீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொடு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

திமுக தலைவர் பதவி.. அக்.7-ம் தேதி முதல்வர் வேட்பு மனு தாக்கல்!!

அந்த வகையில் தற்போது 2022-ம் ஆண்டிற்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்வீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரபணு குறித்த ஆராட்சிக்காக இத்தகைய பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒவ்வோரு மனிதர்களுக்கும் இருக்கும் மரபணு வேறுபாடு என்ன? என்பது குறித்து இவர் ஆராய்ட்சி செய்துள்ளார்.

அடி தூள்!! MBBS சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

இவைகள் தனித்துவமாக காட்டுவதாகவும், இவற்றின் அடிப்படை என்ன? போன்றவைகள் குறித்து பல்வேறு விஷயங்களை வெளிக்கொண்டுவந்தற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment