பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: 3 பேருக்கு அறிவிப்பு..!!!

2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது அமெரிக்காவை சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் நோபல்பரிசு குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இத்தகைய அறிவிப்பானது மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் சோகம்!! சைவ முதலை திடீர் மரணம்..!!!

இந்நிலையில் தற்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆய்விற்காக பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி தலை துண்டித்து கொடூர கொலை..!!!

மேலும், ஏற்கனவே இயற்பியல், வேதியியல் போன்ற ஆய்வுகளுக்கு விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment