Connect with us

த்ரிஷா இல்ல, ஆண்ட்ரியாவும் இல்ல – யாருபா ‘சந்திரமுகி 2’ நாயகி?

chanthira muki

பொழுதுபோக்கு

த்ரிஷா இல்ல, ஆண்ட்ரியாவும் இல்ல – யாருபா ‘சந்திரமுகி 2’ நாயகி?

தமிழ் சினிமா ரஜினி,பிரபு,ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 2005ல் வெளியான படம் சந்திரமுகி.இந்த படம் ரஜினியின் அசத்தலான நடிப்பிலும் ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பில் சந்திரமுகி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

இதன் தொடர்ச்சியாக சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் பதிலடி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

santhira 2

இந்த படத்திற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிரம்மாண்டமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இரண்டாம் பாகத்தையும் வாசு தான் இயக்குகிறார். இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கன்னா அல்லது ஆண்ட்ரியா ஹீரோயின்னாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் நடிகை திரிஷாவிடம் நடிக்க பேசியதாகவும் கூறப்பட்டது.

actress lakshmi menon condemned to her fans comment photos pictures stills

இந்த படத்தில் மேற்கண்ட மூவரும் இல்லை என்றும் லட்சுமிமேனன் தான் இந்த படத்தின் நாயகி என கூறப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்ரா படத்தின் உயிர் உருகுதே பாடலின் புதிய ஸ்டில்கள்! மிஸ் பண்ணாம பாருங்க.. வைரல் வீடியோ!

லைகா நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் மைசூரில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top