மார்ச்-1 முதல் இரயில் பெட்டிகளில் முன்பதிவு அட்டவணை ஒட்டபட மாட்டாது

காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் வருகின்ற மார்ச் 1ம் தேதி முதல் ஏ, பி மற்றும் ஏ1 ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு அட்டவணை ஒட்டப்பட மாட்டாது என இரயிவே துறை அறிவித்துள்ளது.

ஒரு  சோதனை முயற்சியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் இரயில் நிலையங்களில்  முன்பதிவு அட்டவணை ஒட்டப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதற்கு பதிலாக டிஜிட்டல் அட்டவணை வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print