நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன்: பிரபல நடிகை ஓப்பன் டாக் !!
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்றை முன்னணியாக கொண்டு 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானர்.
ஆனால் அந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வந்ததால் அப்படத்தில் இருந்து விலகினார். இதனால் தமிழில் யாரும் நடிக்க மாட்டார்கள் என நினைத்து ஹீரோவை தேடி ஹிந்தி பக்கம் சென்றது படகுழு.
தற்போது ஒரு ஹிந்தி ஹீரோவையும் ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். இந்நிலையில் ஹீரோயினியாவது தமிழ்நாட்டில் கிடைப்பார்களா என வலைவீசி தேடி பார்த்தபோது, தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியா பாவனி சங்கரை கேட்டுள்ளனர்.
இந்த படத்தின் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் நீங்கள் கேட்கும் சம்பளத்தை விட இரு மடங்காக தருகிறேன் என இயக்குனர் கூறியுள்ளார். ஆனால்
இந்த படத்தின் சர்ச்சையை பற்றி தெரிந்து கொண்ட பிரியா பவானி என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என தெரிவித்துவிட்டாராம்.
