Connect with us

உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் இல்லை: கோர்ட் அதிரடி!!

Capture 58

தமிழகம்

உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் இல்லை: கோர்ட் அதிரடி!!

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு திருவள்ளூர் சென்னேரி அருகே இருசக்கர வாகனம் மோதி தினேஷ்குமார் என்பர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடங்கப்பட்ட நிலையில் விசாரணை அமர்வானது இன்று வந்தது.

அப்போது பேசிய நீதிபதி வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டமும் உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என கூறினார்.

அதோடு ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்க முடியாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top