Connect with us

மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை: சி.பி.எஸ்.இ அதிரடி அறிவிப்பு

News

மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை: சி.பி.எஸ்.இ அதிரடி அறிவிப்பு

94f181e58be8587f32d8b27e027199ac

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவ மாணவியர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை என அதிரடியாக சிபிஎஸ்சி அறிவித்துள்ளதால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாணவ மாணவிகள் பெற்றோர்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களது எதிர்காலம் மற்றும் அவர்களது படிப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனாவால் பெற்றோரை இழந்த மற்றும் தாய் மற்றும் தந்தையின் ஒருவரை மட்டும் இழந்தவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்சி இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top