Connect with us

சிலிண்டர் விலையேற்றம்: பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு அதிரடி அறிவிப்பு

News

சிலிண்டர் விலையேற்றம்: பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு அதிரடி அறிவிப்பு


f5ff180e31317f51df1d08c31b9ad06e

சமீபத்தில் சிலிண்டர் விலை ரூ..147 உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை மக்கள் ரூபாய் 881 கொடுத்து தான் இனிமேல் சிலிண்டர் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

சிலிண்டரில் விலை ஏற்றம் என்ற அறிவிப்பைப் பார்த்ததும் பொதுமக்களுக்கு மயக்கம் வராத குறைதான் இருந்தது. ஆனால் பெட்ரோலியத்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த சிலிண்டர் விலை ஏற்றத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் 147 ரூபாய் சிலிண்டர் விலை ஏற்றப்பட்டு இருந்தாலும் 138 ரூபாய் மானியம் அதிகமாக பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும் இதனால் பொதுமக்கள் ஒன்பது ரூபாய் மட்டுமே அதிகமாக தரவேண்டிய நிலை உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைய தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது

இதனால் விலை ஏற்பட்டிருந்தாலும் தங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top