Connect with us

தேர்வு இல்லை. 31000 சம்பளத்தில் அரசு வேலை!

Career

தேர்வு இல்லை. 31000 சம்பளத்தில் அரசு வேலை!

7ed3bcd8686326f7b5ded9c930270ee5

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOW காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOW காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR RESEARCH FELLOW – 01  காலியிடம்

வயது வரம்பு :
JUNIOR RESEARCH FELLOW- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
அதிகபட்சம்- 28

சம்பள விவரம்: 
சம்பளம் – அதிகபட்சம் – ரூ. 31,000/-  

கல்வித்தகுதி: :
JUNIOR RESEARCH FELLOW– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது M.Sc/ M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
JUNIOR RESEARCH FELLOW–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
10.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
Prof.S.Arumugam,
Director,
Centre for High pressure Research
Department of Physics,
Bharathidaan University,
Tiruchirapalli- 620024
Tamilnadu,
India

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top