நிறை மாத கர்ப்பிணியாக நித்யா மேனன்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவர் ஓ காதல் கண்மணி, மெர்சல், இருமுகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்.

தற்கிடையில் தற்போது நடித்து வரும் படத்தில் நடிகை நித்தியா மேனன் நிறைமாத கர்ப்பிணியாக நடித்து வருகிறார்.

இது குறித்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் “கர்ப்பம் ஒருபோதும் அழகாகத் தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.