Connect with us

மிஷ்கின் அடுத்த படத்தில் விஜய் மற்றும் சூர்யா நாயகிகள்

Entertainment

மிஷ்கின் அடுத்த படத்தில் விஜய் மற்றும் சூர்யா நாயகிகள்

மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது அவர் சாந்தனு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை தொடக்கியுள்ள மிஷ்கின், இந்த படத்திற்காக இரண்டு நடிகைகளை ஒப்பந்தம் செய்துள்ளார். நித்யாமேனன் மற்றும் சாய்பல்லவி ஆகியோர்கள் தான் இந்த படத்தின் நாயகிகள். நித்யாமேனன், விஜய் நடித்த மெர்சல் படத்தின் நாயகிகளில் ஒருவர் என்பதும், சாய்பல்லவி, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘NGK’ படத்தின் நாயகிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தை லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top