Connect with us

ரூ. 1,59,100/- சம்பளத்தில் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

Career

ரூ. 1,59,100/- சம்பளத்தில் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

f61cc39728c175570281923a7ca2349c

தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குருக்ஷேத்ராவில் காலியாக உள்ள பேராசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Professor – 06 காலிப்பணியிடங்கள்

4c52e91af5461cdfb7fe00a8e0fb2401-1

சம்பளம் :

ரூ. 1,59,100/- முதல் ரூ. 2,20,000/- வரை

கல்வித் தகுதி :

சம்பந்தப்பட்ட துறையில் Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் 10 முதல் 13 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://nitkkr.ac.in/docs/Advertisement%20No.022021%20for%20the%20recruitment%20of%20Professors%2012033021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.04.2021

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top