Connect with us

ரூ. 50,000/- சம்பளத்தில் தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Career

ரூ. 50,000/- சம்பளத்தில் தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

a39627fa143c99fc29e10a7d086074d1-2

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர், இளநிலை ஆலோசகர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

ஆலோசகர் – 16 காலிப்பணியிடங்கள்
இளநிலை ஆலோசகர் – 06 காலிப்பணியிடங்கள்

111b01d6d6495b03b4ca2ca54e500618

சம்பளம் :

ஆலோசகர் – ரூ.50,000/-
இளநிலை ஆலோசகர் – ரூ.30,000/- 

கல்வித் தகுதி :

பி.காம், பி.இ, பி.டெக் அல்லது ஏதேனும் ஓர் துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

56 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://nimi.gov.in/ விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் [email protected] மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://nimi.gov.in/ads/Advertisement.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2021

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Career

To Top