Connect with us

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு!: கேரளா அரசு அறிவிப்பு;

இரவு நேர ஊரடங்கு

News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு!: கேரளா அரசு அறிவிப்பு;

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு!: கேரளா அரசு அறிவிப்பு;

இந்தியா எங்கும் ஒமைக்ரானின் தாக்கமே அதிகமாக காணப்படுகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலங்களில் கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்து கின்றனர்.

ஒமைக்ரான்  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நாம் அண்டை மாநிலமான கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது ஒமைக்ரான் பரவால்லை கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் முப்பதாம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்குமென்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் கேரள அரசு கூறியுள்ளது. கேரளாவில் இதுவரை 57 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒமைக்ரான் பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கேரள அரசின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top