Connect with us

ஆபத்தான முறையில் இரவு நேர பைக் சாகசம்: போலீசார் வலைவீச்சு!!

chennai

தமிழகம்

ஆபத்தான முறையில் இரவு நேர பைக் சாகசம்: போலீசார் வலைவீச்சு!!

நேற்று இரவு அண்ணா சாலையில் திமுக அலுவலகம் எதிரே இருக்க கூடிய மேம்பாலத்தில், சாகசம் செய்த இளைஞர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தக்கூடிய அளவில் இளைஞர்கள் சாகசத்தை நடத்தியுள்ளன. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதன் காரணமாக வாகனத்தை ஓட்டியவர் யார்? என்பது குறித்து போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சாகசத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.

மேலும், அவர்கள் கைது செய்யப்பட்டால் கடுமையான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top