தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு எல்லை அதிகாரிகள் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் தமிழ்நாட்டில் சென்னை உள்பட மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் 10 இடங்களில் எல்லை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை திருவொற்றியூர் ஓட்டேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்புடைய இடங்கள் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது தமிழ்நாட்டில் காலை முதல் 10 இடங்களில் அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருச்சி தேனி மதுரை பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகிறது ,பாப்னு ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பில் இருந்தவர்களின் வீடுகளும் அனைத்து அதிகாரிகள் சோதனை நடத்துவது தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே பாப்புலர் அமைப்பிற்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது
அதை தொடர்ந்து அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அதிகாரிகள் ஏற்கனவே கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் சோதனை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் சென்னை மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக அண்மை தகவல் வெளியாகியிருக்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று கூறி அண்மையில் மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இணைந்தது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணிகள்: கூட்டாக செய்தியாளர் சந்திப்பு..!
இந்த அமைப்பு மதம் மற்றும் பொது அமைதி மற்றும் அமைதியை சீர்குலைத்து இந்தியாவிற்கு எதிரான அதிருப்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மத நல்லிணக்கத்திற்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.