
பொழுதுபோக்கு
விக்ரம் படத்தின் NFT! அப்படினா என்ன தெரியுமா?
இந்தியாவில் முதன் முறையாக கமல்ஹாசன், இந்த வரியை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஏனென்றால் தனது வாழ்க்கையில் இந்தியாவிலேயே முதன்முறையாக பல முயற்சிகளை எடுத்து இருக்கிறார். அந்த முயற்சிகளுக்கு அவர் தொடர்ந்து கொண்டாடப்படும் வருகிறார்.
அதுபோல இந்தியாவிலேயே முதன் முறையாக கமல்ஹாசன் அவர்கள் ஒரு முயற்சியை விக்ரம் திரைப்படத்தில் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி விக்ரம் படத்தின் NFT வெளியிடப்படும் என நேற்று ட்விட்டர் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.
கமலஹாசன் அது என்ன NFT 3என்ற வேள்வி வந்துள்ளது. NFT என்பது non-fungible token என்று சொல்வார்கள் இது எளிதில் புரியாத விஷயத்தில் ஒன்றுதான். ஆனால் புரியாத விஷயங்களை தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்துவது தானே கமல்ஹாசனின் திறமை.
இந்த NFT கிரிப்டோகரன்சி என்பது விக்ரம் திரைப்படத்திற்கு NFT-யை வாங்கி வைத்துக் கொண்டால் அந்தத் திரைப்படம் தொடர்பான பல virtual digital விஷயங்களுக்கு அனுமதி கிடைக்கும். இதனை வாங்கி வைத்து கொண்டால் நமக்கு என தனியாக இணையத்தில் உலாவ பல வாய்ப்புகள் virtual digital மும்பை சென்னையில் கிடைக்கும்.
அஜித் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம்.. இணையதளத்தில் வைரல்!
இதன் மூலம் virtual digital-யை விக்ரமின் மூலம் வாங்கிக் கொள்ள இயலும் என கமலின் அறிக்கை குறிப்பிடுகிறது.
