அடுத்த வருட ஐபிஎல்லை முன்பே கணிப்பேன் -சேலம் ஜோதிடர் பாலாஜி

சமீப காலங்களில் வைரலான ஒரு நபர் என்றால் இவராகத்தான் இருக்க முடியும். அனைத்து ஜோதிட விசயங்களையும், யார் ஜெயிப்பார், தோற்பார் என அரசியல், சினிமா, கிரிக்கெட் என அனைத்து துறைகளிலும் அசத்தலாக பலன் சொல்லி வருகிறார் பாலாஜி.

0485862551042232ee03a6934884ee72-1

இவர் சொல்வது நூற்றூக்கு 90 சதவீதம் பலிக்கிறது என்பது பலரது எதிர்பார்ப்பு. இவர் ஒரு தனியார் டிவியில் அளித்த பேட்டியில் அடுத்த வருட ஐபிஎல்லில் யார் ஜெயிப்பார் என்பதை என்னால் கூற முடியும்.

முதலில் ப்ளேயர்கள் ஏலம் முடியட்டும், தேதி அறிவிக்கட்டும் அடுத்த ஐபிஎல் வெற்றி தோல்விகளை நான்கு மாதத்துக்கு முன்பே நான் கணித்து சொல்கிறேன் என கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...