Connect with us

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் தமிழக முதல்வர்!ஆவின் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு!

News

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் தமிழக முதல்வர்!ஆவின் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு!

4a8abe92647ebd6165769cc397a6f29d

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த தேர்தலில் பெரும்பான்மை பிடித்து தமிழகத்தில் தற்போது ஆட்சியை பிடித்துள்ளது திமுக கட்சி. மேலும் திமுக 10 ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக கட்சி சார்பில் முதல்வராக அக்கட்சியின் தலைவரான முகஸ்டாலின் அறிவிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.b421492acfa132d737b6283f1ce9a674

மேலும் அவருக்கு கீழ் 34 அமைச்சர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருந்த தேர்தல்அறிக்கை ஒவ்வொன்றையும் தற்போது மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மகளிருக்கு இலவச போக்குவரத்தையும் அறிவித்திருந்தார் அதனையும் நிறைவேற்றியுள்ளார். மேலும் அவர் தேர்தல் அறிக்கையில் மிகவும் குறிப்பிட்டு கூறியிருந்த ஆவின் பால் விலை குறைப்பு தற்போது அது குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளதாக கூறபடுகிறது.

அதன்படி தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்துள்ளதாக விலைப்பட்டியல் வெளியிட்டுள்ளார். மேலும் இவை மே 16-ம் தேதி முதல் ஆவின் பால் விலையை குறைத்து விற்பனை செய்ய அரசாணையும் வெளியிட்டுள்ளார். மேலும் சமன் படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் 43 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக குறைந்து தற்போது பட்டியலை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் கூறியிருந்த ஒவ்வொரு தேர்தல் அறிக்கையும் நிறைவேற்றி வருகிறார் என்பதும் தற்போது கண்முன்னே தெரியவருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top