ஜோதிடத்தால் விபரீதம்! காதலன் மரணத்தில் அடுத்த அதிர்ச்சி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், பாறசாலையைச் பகுதியில் வசித்து வருபவர் ஷாரோன் ராஜ். 23 வயதான இவர் குமரியில் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

அப்போது இவரும் கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்தாக தெரிகிறது. இந்த நிலையில் கிரீஷ்மா கடந்த 14-ம் தேதி ஷாரோன் ராஜைத் தனது வீட்டிற்கு அழைத்து கஷாயம் கொடுத்துள்ளார்.

வாயை விட்ட திமுக நிர்வாகி! போலீசார் வழக்குப்பதிவு..!!

சிறிது நேரம் கழித்து அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனால் ஷாரோன் பெற்றோர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் ஷாரோன் விஷம் அருந்தியதாக தெரிவித்துள்ளார்.

இதன் பேரில் ஷாரோனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர். அதில் ஷாரோன் ராஜ்க்கு விஷம் கொடுத்து கொலை செய்தது அம்பலமானது.

சென்னையில் சோகம்! வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி!

இதற்கிடையில் கிரீஷ்மா போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என்பதை கூகுளில் தேடியதாகவும், வழக்கில் சிக்கிக்கொண்டால், எத்தனை வருடம் தண்டனை என்பதையும் முன்பே கூகுளில் தேடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment