அடுத்த 3 மணி நேரம் இந்த 7 மாவட்டங்களில்.. மக்களே உஷார்!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை தெரியுமா?

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment