இளைஞர்களே நாளை முதல் உங்கள் நாள்! முதல்வர் வெளியிட்ட இன்பத்தகவல்!

தமிழகத்தில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல்!
 
youngsters

தற்போது நாடெங்கும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுகின்றன. மேலும் அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களாகிய 45 வயதுக்கு மேற்பட்ட  அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது பல பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது. மேலும் நம் தமிழகத்திலும் மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறப்பட்டது.stalin

ஆனால் தற்போது வரை 18 வது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட படவில்லை என்பதே உண்மையாகும். இந்நிலையில் இதனை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து சில இன்பமான தகவல்களை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் நாளை முதல் 18 வரை மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இத்திட்டத்தினை நாளை முதல் தமிழகத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இத்திட்டத்தினை திருப்பூரில் முதன்முதலாக தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web