இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்யலாம்!

இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
 
results

தற்போது நம் தமிழகத்தில் சில தினங்களாகவே பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வில்லை என்றே கூறலாம். அதன்படி நம் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் தொடர்ந்து பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. காரணம் என்னவெனில் தமிழகத்தில் சில தினங்களாகவே ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தற்போது தற்காலிகமாக கூட மூடப்பட்டுள்ளன இது பள்ளி மாணவர்களின் கல்வி அறிவினை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது.students

மேலும் பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவை ஓரளவு மாணவர்களுக்கு புரோஜனம் ஆக காணப்படுகிறது இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக காணப்பட்டது இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவை தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறுகிறது. அவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது . மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது .தமிழகத்தில் ஜூலை 19ம் தேதியில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் விவரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

From around the web