பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 25 கோடி கொடுத்த பதஞ்சலி நிறுவனம்

கொரோனா தடுப்பு நிதியாக இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்கள் பலர் கோடிக்கணக்கில் நிதி வழங்கி வரும் நிலையில் பிரதமரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பதஞ்சலி நிறுவனம் ரூ.25 கோடி நன்கொடை செய்துள்ளது. இதனை பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் யோகி யோகா குரு ராம்தேவ் அவர்கள் தெரிவித்துள்ளார் மேலும் குரானா தடுப்பு நடவடிக்கைகளை நிறுவனத்தின் மருந்துகளும் குறைந்த விலையிலும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் நிறுவனத்தின். யோகா குரு ராம்தேவின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 25 கோடி கொடுத்த பதஞ்சலி நிறுவனம்

கொரோனா தடுப்பு நிதியாக இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்கள் பலர் கோடிக்கணக்கில் நிதி வழங்கி வரும் நிலையில் பிரதமரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பதஞ்சலி நிறுவனம் ரூ.25 கோடி நன்கொடை செய்துள்ளது.

இதனை பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் யோகி யோகா குரு ராம்தேவ் அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் குரானா தடுப்பு நடவடிக்கைகளை நிறுவனத்தின் மருந்துகளும் குறைந்த விலையிலும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் நிறுவனத்தின். யோகா குரு ராம்தேவின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

From around the web