ஏடிஎம்களில் இனி பணம் எடுக்கலாம்: எஸ் வங்கியின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

எஸ் வங்கி சமீபத்தில் நிதி நெருக்கடி காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வங்கியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது இதனை அடுத்து மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் எஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது இந்த நிலையில் எஸ் வங்கியின் பங்குகள் பங்குச் சந்தையில் வீழ்ச்சி அடைந்தன இதனை அடுத்து எஸ்பிஐ வங்கி, எஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டு உள்ளது
 
ஏடிஎம்களில் இனி பணம் எடுக்கலாம்: எஸ் வங்கியின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

எஸ் வங்கி சமீபத்தில் நிதி நெருக்கடி காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வங்கியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது

இதனை அடுத்து மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் எஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது

இந்த நிலையில் எஸ் வங்கியின் பங்குகள் பங்குச் சந்தையில் வீழ்ச்சி அடைந்தன இதனை அடுத்து எஸ்பிஐ வங்கி, எஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டு உள்ளது

இந்த நிலையில் ஏடிஎம்களில் இனி எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

From around the web