ஃபோனி புயல் கேரளாவில் மஞ்சள் அலெர்ட்

கடந்த வருடம் கேரளாவில் பெய்த கனமழையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் அந்த அளவு மழை கொட்டி தீர்த்தது. மனிதர்கள், கால்நடைகள் என இந்த மழைக்கு பலரும் பலியாகினர். பல பகுதிகள் கேரளாவில் இருந்து துண்டிக்கப்பட்டன. நெல்லையில் இருந்து கேரளா செல்லும் மலைப்பாதைகள் பல முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கேரளாவை பயத்தில் ஆழ்த்திய இந்த மழை தமிழக மக்களையும் பயத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் தமிழகத்தில் போதிய மழை பெய்யவில்லை. இருப்பினும் கஜா புயலின் தாக்கத்தால் தமிழ்நாடே அதிர்ந்தது. இப்போது உருவாகியுள்ள
 

கடந்த வருடம் கேரளாவில் பெய்த கனமழையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் அந்த அளவு மழை கொட்டி தீர்த்தது. மனிதர்கள், கால்நடைகள் என இந்த மழைக்கு பலரும் பலியாகினர்.

ஃபோனி புயல் கேரளாவில் மஞ்சள் அலெர்ட்

பல பகுதிகள் கேரளாவில் இருந்து துண்டிக்கப்பட்டன. நெல்லையில் இருந்து கேரளா செல்லும் மலைப்பாதைகள் பல முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

கேரளாவை பயத்தில் ஆழ்த்திய இந்த மழை தமிழக மக்களையும் பயத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் தமிழகத்தில் போதிய மழை பெய்யவில்லை. இருப்பினும் கஜா புயலின் தாக்கத்தால் தமிழ்நாடே அதிர்ந்தது.

இப்போது உருவாகியுள்ள ஃபோனி புயலும் முதலில் சென்னையை நோக்கி நகர்ந்த நிலையில் பெரும் ஆபத்தாக அது பார்க்கப்பட்டது. புயல் இப்போது ஒடிசாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் கேரளாவில் எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் கடும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

From around the web