உலக கொரோனா பாதிப்பு 3.27 கோடி, குணமடைந்தோர் 2.41 கோடி!

 

உலகளவில் இதுவரை கொரோனாவுக்கு 3,27,43,342 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகம் முழுவதும் 2,41,65,040 பேர் மீண்டு வந்துள்ளனர் என்பதும், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 9,92,886 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவில் 7,236,381 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 208,369 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் 5,901,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 93,410 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் கொரோனாவுக்கு 4,692,579 பேர் பாதிப்பு மற்றும் 140,709 உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 13,00,757 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 34,761 பேர் உயிரிழ்ந்துள்ளனர். ஆந்திராவில் 6,61,458 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 5,606 பேர் உயிரிழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் 5,69,370 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் 9,148 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும்  தெரிந்ததே

From around the web