புறப்பட்டனர் புகைவண்டியில் சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள்!

புதுச்சேரியிலிருந்து வடமாநில மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் தங்களது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டனர்!
 
புறப்பட்டனர் புகைவண்டியில் சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள்!

தற்போது நாடெங்கும் இரண்டாவது அலையாக கொரோனாவின் தாக்கம் மிகவும் எழுந்துள்ளது. மேலும் இதற்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆயினும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நம் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் ஒரு சில காலத்திற்கு முழு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடதக்கது.northindians

தற்போது பல மாநிலங்களில் வடமாநில இளைஞர்கள் அதிகமாக வேலை செய்கின்றனர். தற்போது அவர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் காரணம் என்னவெனில் கடந்த ஆண்டு போடப்பட்ட போன்று இந்தாண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்  தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கு உதவும் தற்போது நம் அண்டை மாநிலமான காணப்படும் புதுச்சேரியில்இருந்து அவர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்புகின்றனர். மேலும் புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு வட இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற ஒரு சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

மேலும் வடமாநிலத்தவர் சொந்த ஊர் திரும்பும் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் இன் 22 பெட்டிகளும் நிரம்பியதாக கூறப்படுகிறது. இதனால் வடமாநில இளைஞர்கள் புகைவண்டியில் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல மாநிலங்களிலும் இதுபோன்ற வடமாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப ஆசைப்படுகின்றனர்.

From around the web