ஆண்களைவிட பெண்களே அதிகம்! சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பு விவரங்கள்!

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆண்களைவிட பெண்களே அதிகம் வாக்களித்ததாக தகவல்!
 

 சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் சொல்லியிருந்தபடி ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. ஆறாம் தேதி தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்காளர்கள் தமது ஜனநாயக கடமையாற்ற. மேலும் தமிழகத்தில் உள்ள பகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.மேலும் 6ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரங்களாக தமிழகத்தில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு மிகவும் கண்காணிப்பு மத்தியில் பாதுகாக்கப்படுகிறது.

vote

மேலும் தமிழகத்தில் வாக்களிப்பு வந்தவர்களுக்கு முக கவசம், சானிடைசர்  போன்றவைகளும் கொடுக்கப்பட்டன. மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டன அதன் பின்பு  வாக்கு வாக்காளர் அட்டை பூத் சிளிப்பும் சரிபார்க்கப்பட்டு அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர். மேலும் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களித்தனர். நிலையில் தற்போது வாக்களித்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகம் வாக்களித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது மேலும் மாவட்ட வாரியாக ஆண் பெண் வாக்களித்த வாக்காளர்கள் விவரம் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 22,63,156 ஆண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மேலும் பெண்களில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 3,19,39,112 ஆவர். அவர்களில் 2,31,71,736பெண்கள் வாக்களித்து உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாக வாக்களித்து உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 4,57,76,311 பேர் வாக்களித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web