கண்ணீர் அஞ்சலி போஸ்டர் விழுந்து பெண் உயிரிழப்பு-மீண்டும் எழுந்த பிரச்சனை!

கண்ணீர் அஞ்சலி பேனர் சரிந்து விழுந்து இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது!
 
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் விழுந்து பெண் உயிரிழப்பு-மீண்டும் எழுந்த பிரச்சனை!

தற்போது தமிழக மக்கள் மனதில் புதுப்புது தலைவர்கள் உள்ளனர். மேலும் ஒவ்வொரு இளைஞர்களும் ரசிகர்களுக்கும் அவர்களின் விருப்ப நடிகர்கள் தலைவர்களாக எண்ணி அவர்களுக்கு மிகவும் மரியாதை செய்கின்றனர். மேலும் சினிமா திரையரங்குகளில் அவர்களுக்கு 100 அடி அந்த அளவிற்கு பேனர்கள் கட் அவுட்டுகள் வைத்து பாலபிஷேகம் போன்றவைகள் செய்து அவர்களுக்கு மரியாதை செய்கின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகளும் பல தலைவர்களுக்கும் சாலையோர பேனர்கள் அதிகமாக வைக்கப்படுகின்றன.banner

மேலும் தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பாக பேனர்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் அவை தற்போது தடையா? என்று கேட்கும் அளவிற்கு பேனர்களில் தாக்கம் தமிழகத்தில் ஆதிக்கம் செய்கிறது. இதனால் சாலையோர பயணிகள் அனைவரும்பயணிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்னர் சுபாஸ்ரீ என்ற பெண் உயிரெழுத்து பின்னர் தமிழகத்தில் சாலையோரம் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதுபோன்ற சம்பவம் மேலும் நடந்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

மேலும் அதன்படி கண்ணீர் அஞ்சலி பேனர் ஒன்று விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு அருகே நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி ஒரத்தநாடு அருகே கண்ணீர் அஞ்சலி பேனர் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவது மேலும் மேட்டுப்பட்டியில் சாலையோரம் இருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற விஜயராணி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பேனர்கள் எதிராக குரல் கொடுக்க செய்துள்ளது.

From around the web