ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி: அதிர்ச்சி தகவல்

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில் ஓடும் பேருந்திலிருந்து பெண் ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஓடும் பேருந்தில் இருந்து நகர்ந்து சென்ற பெண் ஒருவர் திடீரென பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்தார் இதனால் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் தற்போது மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி
 
ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி: அதிர்ச்சி தகவல்

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில் ஓடும் பேருந்திலிருந்து பெண் ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஓடும் பேருந்தில் இருந்து நகர்ந்து சென்ற பெண் ஒருவர் திடீரென பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்தார் இதனால் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்

நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் தற்போது மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web