அனைத்து மதுபான பார்களை மூட முதல்வர் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார் இதன்படி கேரளாவில் அனைத்து மதுபார்களையும் மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுபான பார்கள் மூடப்பட்டதால் சட்டவிரோதமாக மதுபானங்கள், குளிர்பான கடைகளில் விற்க வாய்ப்பு இருப்பது என்பதால் குளிர்பானம் கடைகளையும் மூட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு
 
அனைத்து மதுபான பார்களை மூட முதல்வர் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்

இதன்படி கேரளாவில் அனைத்து மதுபார்களையும் மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் மதுபான பார்கள் மூடப்பட்டதால் சட்டவிரோதமாக மதுபானங்கள், குளிர்பான கடைகளில் விற்க வாய்ப்பு இருப்பது என்பதால் குளிர்பானம் கடைகளையும் மூட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள குடிமகன்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

From around the web