இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?-  எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!

இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்
 
eps

தற்போது நம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது திமுக. அந்தப்படி பத்தாண்டுக்கு பின்னே தமிழகத்தில் திமுகவின் ஆட்சி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் அதிமுக கட்சியின் ஆட்சி நடைபெற்றது. மேலும் திமுக ஆட்சியில் மூன்று விதமான எம்எல்ஏ முதல்வராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களில் அதிமுக ஆட்சியின் இறுதியில் முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. மேலும் தற்போது மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.neet

மேலும் திமுக மற்றும் அதிமுக கட்சியில் கூட்டணிகள் மட்டுமே சட்டசபையில் நுழைந்து உள்ளன என்றும் கூறலாம். மேலும் தற்போது அதிமுக கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் எடப்பாடி பழனிசாமி அவர் அப்போது தமிழக அரசு பார்த்து சில கேள்விகளை எழுப்பினார். அதன்படி தற்போது தமிழகத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

From around the web