"ரோல்ஸ் ராய்ஸ்"-நடிகர் விஜய் கோரிக்கை ஏற்கப்படுமா?

ரோல்ஸ்ராய்ஸ் விவகாரத்தில் நடிகர் விஜய்யின் கோரிக்கை ஏற்கப்படுமா?
 
vijay

தன் நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மக்களிடையே இளைய தளபதி என்ற பெயரை தளபதி என்று மாற்றி உள்ளார் நடிகர் விஜய். ஆரம்ப காலகட்டத்தில் இவரின் படங்கள் பலவும் மூடப்படாமல் காணப்பட்டன. ஆனால் பூவே உனக்காக படத்திற்கு பின்னர் இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவானது என்றே கூறலாம் அதற்கு தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் தமிழக மக்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த சூழலில் சில தினங்களாக நடிகர் விஜயின் மீது அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.vijay

 மேலும் அவர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் காரின் மூலமாக அவருக்கு இத்தகைய அபராதம் விதிக்கப்படுகிறது அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் விஜய் கோரிக்கை ஏற்கப்படுமா  என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. காரணம் ரோல்ஸ்ராய்ஸ் காரன் விவகாரத்தில் நடிகர் விஜயின் கோரிக்கை குறித்து இன்று ஹைகோர்ட் விசாரிக்கிறது. மேலும் தனி நீதிபதி சுப்பிரமணியம் பிறப்பித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட கோருவது பற்றி இன்று விசாரணை நடைபெறுகிறது.

மேலும் வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் துரைசாமி ஹேமலதா அமர்வு விஜயின் கோரிக்கை பற்றி விசாரிக்கிறது மேலும் விஜய்யின் கோரிக்கை ஏற்கப்படுமா அவரது மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. நுழைவு வரி கட்ட விளக்கு கேட்டதற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விமர்சித்ததற்கு விஜய் தரப்பு எதிர்ப்பு இருக்கிறது. மேலும் ரீல் ஹீரோவாக இன்றி ரியல் ஹீரோவாக இருங்கள் என்றும் வழி என்பதே நன்கொடை இல்லை என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

From around the web