காட்டிலிருந்து காட்டு யானைகள் வெளியேறியது! வனத்துறை எச்சரிக்கை!

ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறியது பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை!
 

அனைவருக்கும் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது நாய் மற்றும் பூனை தான். நாயானது மனிதர்கள் நண்பனாகவும், நன்றியுள்ள பிராணி ஆக உள்ளது.  பூனை வீட்டின் செல்லப் பிள்ளையாகவும் ,செல்லப்பிராணியாக இருக்கும். ஆனால் இந்த பிராணிகளின் மத்தியில் யானைகளும் மக்கள் மீது மிகவும் அன்பும் பாசமும் கொண்ட மிருகமாக உள்ளது.பல்வேறு சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் யானையின் மனிதனுக்கு மிகவும் நண்பனாகவும், வேடிக்கை காட்டும் விலங்காகும் காணப்படுகிறது. 

elephant

பல பகுதிகளில் யானைகள் வாழும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு பல பகுதிகளில் ரயில்வே தண்டவாளங்கள், பல பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. மேலும் சில தினங்களாக ரயில் தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயில்களில் அடிக்கப்பட்டு பலத்த காயம் அடைகின்றன. ஒரு சில பகுதிகளில் யானைகள் மரணமும் ஏற்படுகிறது. இதனால் யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

மேலும் தமிழகத்தில் யானைகள் சரணாலயம் என்றழைக்கப்படுவது  முதுமலை ஆகும் .இன்னிலையில் ஓசூர் அருகே வனம் ஒன்று உள்ளது. அந்த காட்டில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகமாகவும் காணப்படுகிறது. மேலும் தற்போது காட்டில் இருந்து வெளியேறியதாக காட்டு யானைகள் வனத்துறையினர் கூறுகின்றனர். அப்பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை வைத்திருக்கிறார்.

ராமாபுரம், பீர்ஜேபள்ளி, பார்த்த கோட்டா ,ஆழியாளம், போடூர் போன்ற கிராம பகுதி மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடை மேய்ச்சல் காக்க வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்கும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

From around the web