காட்டு யானையின் காட்டுமிராண்டித்தனம்-பெண் உயிரிழப்பு!

பொள்ளாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வானதி என்பவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது!
 
காட்டு யானையின் காட்டுமிராண்டித்தனம்-பெண் உயிரிழப்பு!

உலகில் உள்ள மக்களிடையே வீட்டில் செல்லப்பிராணியாக காணப்படுகிறது நாய் மற்றும் பூனை. இந்த நாயானது மிகவும் நன்றி உள்ள விலங்காக காணப்படுகிறது.மேலும் பூனை ஆனது மிகுந்த பாசம் உள்ள பிராணியாக காணப்படுகிறது. இவர்கள் மத்தியில் நாய் மட்டுமின்றி காட்டுவிலங்குகள் பல மக்களிடையே மிகுந்த பாசம் உள்ளதாக உள்ளது. அதிலும் குறிப்பாக யானையானது மக்களிடையே விளையாடிக்கொண்டும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆனால் யானைக்கு மதம் பிடித்தால் அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

elephant

மேலும் ஒரு சில பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவது. இது யானைகளின் நடமாட்டம் என்று கூறுவதைவிட யானைகளின் வாழ்விடங்களில் இவர்கள் அமர்ந்து உள்ளனர் என்பதே உண்மையான தகவலாகும். ஒரு சில பகுதிகளில் யானைகள் ஊருக்குள் வந்து விளை நிலங்களை நாசம் செய்து விடுகின்றன. மேலும் ஒரு சில பகுதிகளில் யானையால் தாக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வயதான ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றது மேலும் பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்ஸ்லிப் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி வானதி என்ற பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வானதிக்கு 55 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. கூமாட்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்  வனத்திற்குள் சென்றபோது காட்டுயானை தாக்கி பலியானதாக கூறப்படுகிறது.இச்சம்பவத்தில் அந்தப் பெண்ணின் கிராம மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் அந்தப் பெண் முதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web